தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் அதிகாரி வாய்ப்பு

வங்கியில் அதிகாரி வாய்ப்பு

வங்கியில் அதிகாரி வாய்ப்பு


PUBLISHED ON : செப் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ். பி.ஐ.,யில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்' பிரிவில் வெல்த் மேனேஜர் 164, ரிலேசன்ஷிப் மேனேஜர் 24, இன்வஸ்மென்ட் ஸ்பெஷலிஸ்ட் 9, இன்வஸ்மென்ட் ஆபிசர் 4 உட்பட மொத்தம் 207 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: 23-42 (25.9.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 25.9.2026

விவரங்களுக்கு: sbi.bank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us