PUBLISHED ON : ஜூன் 23, 2026

அ நிறம் | அளவு
பொதுத்துறையை சேர்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனியர் அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 10, மெக்கானிக்கல் 5, எலக்ட்ரிக்கல் 2 என மொத்தம் 17 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ
வயது: 18-50 (1.6.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
AGM (HR & Administration), Bharat Electronics Limited, BEL-Army school road, Nandambakkam, Chennai - 600 089.
கடைசிநாள்: 8.7.2026
விவரங்களுக்கு: bel-india.in
