தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது சுகாதார மையம்

அழைக்கிறது சுகாதார மையம்

அழைக்கிறது சுகாதார மையம்


PUBLISHED ON : ஜூன் 23, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 23, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற சுகாதார குடும்ப நல அறக்கட்டளையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நுாலகர் 1, கற்பித்தல் உதவியாளர் 2, டைப்பிஸ்ட் 1, கிளர்க் 1, புராஜக்ட் கோஆர்டினேட்டர் 1 என மொத்தம் 6 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு/ எம்.ஏ.,/எம்.எஸ்சி.,/பி.எல்.ஐ.எஸ்சி.,

வயது: 25 - 35, 25 - 45 (6.6.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Director, The Gandhigram Institute of Rural Health and Family Welfare Trust, Soundram Nagar, Ambathurai RS., Gandhigram (P.O), Dindigul District - 624 302.

கடைசிநாள்: 19.7.2026

விவரங்களுக்கு: girhfwt.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us