PUBLISHED ON : செப் 29, 2026

அ நிறம் | அளவு
'இந்தோ-திபெத் எல்லை போலீஸ்' படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ஹெட் கான்ஸ்டபிள்' (மோட்டார் மெக்கானிக்) பிரிவில் மொத்தம் 21 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,
வயது: 18-25 (27.10.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 27.10.2026
விவரங்களுக்கு: recruitment.itbpolice.nic.in
