PUBLISHED ON : ஜூலை 14, 2026

அ நிறம் | அளவு
0மத்திய அரசின் இன்டர்-யுனிவர்சிட்டி ஆக்சிலரேட்டர் சென்டர் (ஐ.யு.ஏ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சயின்டிஸ்ட் 5, ஜூனியர் இன்ஜினியர் 2, நுாலக உதவியாளர் 1 என மொத்தம் 8 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / எம்.எஸ்சி., / பி.எல்ஐபி.,
வயது: 18-34 (4.8.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000/ எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500
கடைசிநாள்: 4.8.2026
விவரங்களுக்கு: iuac.res.in
