PUBLISHED ON : செப் 29, 2026

அ நிறம் | அளவு
தெற்கு ரயில்வேயில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சாரணர் இயக்கம், வழிகாட்டி (கைடு) ஒதுக்கீடு பிரிவில் மொத்தம் 17 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ.,
வயது: 18 - 30, 18 - 33 (1.1.2027ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு
பணியிடம்: சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்: 18.10.2026
விவரங்களுக்கு: rrcmas.in
