PUBLISHED ON : பிப் 24, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லி அரசில் இன்ஜினியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் 587, ஜூனியர் இன்ஜினியரிங் (சிவில்) 314, சட்ட உதவியாளர் 10 உட்பட மொத்தம் 911 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ.,/ பி.டெக்., / பட்டப்படிப்பு / பி.எல்.,
வயது: 18-30 (25.3.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு, டிரேடு தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 25.3.2026
விவரங்களுக்கு: dsssb.delhi.gov.in

