தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பசுமை எரிசக்தி துறையில் இன்ஜினியர் வாய்ப்பு

பசுமை எரிசக்தி துறையில் இன்ஜினியர் வாய்ப்பு

பசுமை எரிசக்தி துறையில் இன்ஜினியர் வாய்ப்பு


PUBLISHED ON : ஜூலை 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய அனல் மின் நிலையத்தின் கீழ் செயல்படும் பசுமை எரிசக்தி துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசிஸ்டென்ட் இன்ஜினியர் 100, துணை ஜெனரல் மேனேஜர் 14 என மொத்தம் 114 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / குழு விவாதம் / நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.7.2026

விவரங்களுக்கு: ngel.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us