PUBLISHED ON : ஆக 04, 2026

அ நிறம் | அளவு
இந்திய ரயில்வே கீழ் செயல்படும் ரயில்டெல் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'இன்ஜினியர்' பிரிவில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,
வயது: 18-27 (27.8.2026ன் படி)
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 12,000/ ரூ. 14,000
பணிக்காலம்: ஓராண்டு
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 27.8.2026
விவரங்களுக்கு: railtelindia.com
