PUBLISHED ON : ஜூன் 30, 2026

அ நிறம் | அளவு
மேகாலயாவில் உள்ள வடகிழக்கு மின்சக்தி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எக்சிகியூட்டிவ் பிரிவில் நிதி 12, சிவில் 9, மெடிக்கல் 5, செக்யூரிட்டி 4, எச்.ஆர்., 3, இ.ஆர்.பி., 2, உட்பட மொத்தம் 38 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பட்டப்படிப்பு / எம்.பி.ஏ., / சி.ஏ.,
வயது: 18 - 30, 18 - 37 (1.1.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் தேவை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 13.7.2026
விவரங்களுக்கு: neepco.co.in
