PUBLISHED ON : மே 12, 2026

அ நிறம் | அளவு
இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'எஸ்.எஸ்.சி., எக்சிகியூட்டிவ் (ஐ.டி.,)' பிரிவில் மொத்தம் 15 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ.,/எம்.எஸ்சி.,/ எம்.சி.ஏ.,
வயது: 18-24 (1.6.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 1.6.2026
விவரங்களுக்கு: joinindiannavy.gov.in
