டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 பணிகளுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 பணிகளுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா
PUBLISHED ON : அக் 27, 2026

அ நிறம் | அளவு
டி.என்.பி. எஸ்.சி., குரூப் 4ல் பல்வேறு துறைகளில் 6574 பணிகளுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை.
வயது: 18 - 30 (கணவனை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கு 40 வரை)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசி நாள்: 5.11.2026
விபரங்களுக்கு: tnpsc.gov.in/
