/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
என்.எல்.சி., நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்
/
என்.எல்.சி., நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்
என்.எல்.சி., நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்
என்.எல்.சி., நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்
PUBLISHED ON : மார் 03, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'சுகாதார ஆய்வாளர்' பிரிவில் மொத்தம் 16 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ
வயது: 18-30 (2.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 486. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 236
கடைசிநாள்: 2.4.2026
விவரங்களுக்கு: nlcindia.in