தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 550 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

 இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 550 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

 இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 550 அப்ரென்டிஸ் காலியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 23, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 23, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொ துத்துறையை சேர்ந்த நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் மொத்தம் 550 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: 21-30 (1.6.2026ன் படி)

பயிற்சி காலம்: ஓராண்டு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 12,300

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 6.7.2026

விவரங்களுக்கு: newindia.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us