தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஐ.ஐ.எஸ்சி., கல்வி நிறுவனத்தில் விஞ்ஞானியாக விருப்பமா...

ஐ.ஐ.எஸ்சி., கல்வி நிறுவனத்தில் விஞ்ஞானியாக விருப்பமா...

ஐ.ஐ.எஸ்சி., கல்வி நிறுவனத்தில் விஞ்ஞானியாக விருப்பமா...


PUBLISHED ON : செப் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் பிரிவில் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு

கூடுதல் தகுதி: ராணுவத்தில் 'அக்னிவீர்' பிரிவில் பணியாற்றி இருக்க வேண்டும்.

வயது: 18-30 (16.10.2026ன் படி)

தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 16.10.2026

விவரங்களுக்கு: www.iisc.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us