PUBLISHED ON : ஏப் 14, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் கீழ் செயல்படும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்' பிரிவில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் 18, ரிஸ்க் அனாலிசஸ் 6, மார்க்கெட் ரிஸ்க் 2 என மொத்தம் 26 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ., / சி.ஏ.,
வயது: 20-35 (28.2.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. பெண்கள் / எஸ்.எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.
கடைசிநாள்: 30.4.2026
விவரங்களுக்கு: centralbank.bank.in
