/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...
/
பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...
PUBLISHED ON : பிப் 24, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் (எச்.பி.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'கிராஜூவேட் அப்ரென்டிஸ்' பிரிவில் மஹாராஷ்டிரா 114, ஆந்திரா 62, கர்நாடகா 44, உ.பி., 40, ராஜஸ்தான் 39, மேற்கு வங்கம் 37, தமிழகம் 35 உட்பட மொத்தம் 612 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18-25 (2.3.2026ன் படி)
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 25,000
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 2.3.2026
விவரங்களுக்கு: hindus tanpetroleum.com

