தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பெட்ரோலிய நிறுவனத்தில் சேர விருப்பமா...

பெட்ரோலிய நிறுவனத்தில் சேர விருப்பமா...

பெட்ரோலிய நிறுவனத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : மே 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெட்ரோலியம் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'பால்மர் லாரி' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எக்சிகியூட்டிவ் டிரைனி 39, கிராஜூவேட் இன்ஜினியர் 23 என மொத்தம் 62 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ.,

வயது: 18 - 25, 18 - 27 (9.6.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 9.6.2026

விவரங்களுக்கு: balmerlawrie.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us