தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...

பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...

பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : ஆக 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 04, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கெமிக்கல் டெக்னீசியன் 60, கெமிக்கல் ஆப்பரேட்டர் 64, மெக்கானிக்கல் டெக்னீசியன் 13, எலக்ட்ரிக்கல் டெக்னீசியன் 17 என மொத்தம் 154 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ

வயது: 18-25 (1.7.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 590 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 13.8.2026

விவரங்களுக்கு: bharatpetroleum.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us