/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மின்சார நிறுவனத்தில் சேர விருப்பமா....
/
மின்சார நிறுவனத்தில் சேர விருப்பமா....
PUBLISHED ON : மார் 03, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய சூரிய ஒளி மின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்சல்டன்ட் 9, இன்ஜினியர் 3, அக்கவுன்ட்ஸ் 5 உட்பட மொத்தம் 19 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / சி.ஏ., / சி.எம்.ஏ.,
வயது: 18-40 (23.3.2026ன் படி)
தேர்ச்சிமுறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600 / ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 23.3.2026
விவரங்களுக்கு: seci.co.in

