தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேர விருப்பமா...

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேர விருப்பமா...

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : ஜன 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்ஜினியரிங் அப்ரென்டிஸ் 64, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 10, பட்டப்படிப்பு அப்ரென்டிஸ் 10, ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ் 15 என மொத்தம் 99 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ/பட்டப்படிப்பு/ஐ.டி.ஐ.,

வயது: 18-25, 18-21 (1.1.2026)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, 'வாக் - இன்' தேர்வு

நடைபெறும் இடம்: Bharat Electronics Limited, Nandambakkam, Chennai - 600 089.

நாள்: 2026 பிப். 5 - 7

விவரங்களுக்கு: bel-india.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us