PUBLISHED ON : ஆக 18, 2026

அ நிறம் | அளவு
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இன்ஜினியர் பிரிவில் மெக்கானிக்கல் 139, எலக்ட்ரிக்கல் 89, மார்க்கெட்டிங் 41, இ.சி.இ., 32, இன்ஸ்ட்ரூமென்டேசன் 35, ஐ.டி., 22 உட்பட மொத்தம் 470 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.எல்., / எம்.பி.ஏ., / எம்.எஸ்சி.,
வயது: 18-30 (1.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 3.9.2026
விவரங்களுக்கு: iocl.com
