தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சித்த மருத்துவ ஆராய்ச்சியில் சேர விருப்பமா...

சித்த மருத்துவ ஆராய்ச்சியில் சேர விருப்பமா...

சித்த மருத்துவ ஆராய்ச்சியில் சேர விருப்பமா...


PUBLISHED ON : ஜூலை 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிளர்க் 5, சமூக பணியாளர் 1 என மொத்தம் 6 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / டிகிரி / சோஷியாலஜி டிகிரி (அ) டிப்ளமோ

வயது: 18 - 27, 18 - 30

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Director General, Central Council for Research in Siddha, Ministry of Ayush, GST Road, Tambaram Sanatorium, Chennai - 600 047

கடைசிநாள்: 9.9.2026

விவரங்களுக்கு: ccrs.ayush.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us