PUBLISHED ON : ஜூன் 30, 2026

அ நிறம் | அளவு
இந்திய விமானப்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.டி.எஸ்., பிரிவில் மொத்தம் 6 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2
வயது: 18-25 (26.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Commandant, IAM, IAF Vimanapura PO, Bangalore - 560 017
கடைசிநாள்: 26.7.2026
விவரங்களுக்கு: drive.google.com/file/d/132DP0tF8THTIZIKkZaWZdl4QQwhhxy_L/view
