/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வானியல் நிறுவனத்தில் சேர விருப்பமா...
/
வானியல் நிறுவனத்தில் சேர விருப்பமா...
PUBLISHED ON : மார் 10, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'நேஷனல் சென்டர் பார் ரேடியோ அஸ்ட்ரோபிசிக்ஸ்' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அட்மின் டிரைனி 10, இன்ஜினியர் டிரைனி 5, டெக்னிக்கல் டிரைனி 6, டெக்னிக்கல் டிரைனி 3, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 3, கிளர்க் 3 உட்பட மொத்தம் 38 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/ பி.இ., / பி.டெக்., / டிகிரி
வயது: 18-28 (20.3.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு/ ஸ்கில் தேர்வு/சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 20.3.2026
விவரங்களுக்கு: ncra.tifr.res.in

