/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இந்திய கப்பல் படையில் சேர விருப்பமா...
/
இந்திய கப்பல் படையில் சேர விருப்பமா...
PUBLISHED ON : ஜன 06, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய கப்பல் படையில் பி.டெக்., படிப்புடன் கூடிய பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தம் 44 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 70% மதிப்பெண்.
வயது: 2.1.2007 - 1.1.2009க்குள் பிறந்திருக்க வேண்டும்.
பணி வாய்ப்பு: நான்காண்டு பி.டெக்., படிப்புக்குப்பின், 'பெர்மன்ட் கமிஷன்ட் ஆபிசராக' பணியமர்த்தப்படுவர்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, 'ஜே.இ.இ., - 2025' நுழைவுத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 19.1.2026
விவரங்களுக்கு: joinindiannavy.gov.in

