PUBLISHED ON : ஆக 11, 2026

அ நிறம் | அளவு
சென்னை அருகே கல்பாக்கத்தில் உள்ள இந்திய அணு ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிட்டர் 46, எலக்ட்ரீசியன் 22, சிஸ்டம் அட்மின் 19, இன்ஸ்ட்ரூமென்ட் 18, எலக்ட்ரானிக் மெக்கானிக் 15, வெல்டர் 14, பிளான்ட் ஆப்பரேட்டர் 12 உட்பட மொத்தம் 200 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,
வயது: 18-24 (19.8.2026ன் படி)
பணிக்காலம்: ஓராண்டு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,560 / ரூ. 11,040
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 19.8.2026
விவரங்களுக்கு: igcar.gov.in
