/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஐ.டி.ஐ., முடித்தவருக்கு கப்பல் நிறுவனத்தில் பணி
/
ஐ.டி.ஐ., முடித்தவருக்கு கப்பல் நிறுவனத்தில் பணி
PUBLISHED ON : டிச 09, 2025

விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிட்டர் 90, எலக்ட்ரீசியன் 35, மெக்கானிக் டீசல் 32, ஷீட் மெட்டல் வொர்க்கர் 30, ஷிப்ரைட் 30, வெல்டர் 20, எலக்ட்ரானிக்ஸ் 17, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 15, பெயின்டர் 15 உட்பட மொத்தம் 320 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,
வயது: குறைந்தது 14-உச்சவரம்பு இல்லை (2.1.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9600 - 10,560
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Officer- in-Charge (for Apprenticeship), Naval Dockyard Apprentices School, VM Naval Base S.O., P.O., Visakhapatnam-530 014.
கடைசிநாள்: 2.1.2026
விவரங்களுக்கு: joinindiannavy.gov.in

