தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கனிம நிறுவனத்தில் வேலை

கனிம நிறுவனத்தில் வேலை

கனிம நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : செப் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் கனிம ஆய்வு, ஆலோசனை நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எக்சிகியூட்டிவ் டிரைனி பிரிவில் மெக்கானிக்கல் 12, எலக்ட்ரிக்கல் 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18-28 (8.10.2026ன் படி)

தேர்ச்சி முறை: யு.பி.எஸ்.சி.,யின் 'இ.எஸ்.இ., 2024' தேர்வு மதிப்பெண்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 8.10.2026

விவரங்களுக்கு: mecl.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us