
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தபால் நிலையங்களில் ஜி.டி.எஸ்., ஆக பணியாற்றுபவர்களுக்கு, தபால் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'எக்சிகியூட்டிவ்' பிரிவில் உத்தரபிரதேசம் 40, மகாராஷ்டிரா 31, ம.பி., 29, கர்நாடகா 19, தமிழகம் 17, பீஹார் 17, பஞ்சாப் 15, மேற்கு வங்கம் 12, ஜார்கண்ட் 12 உட்பட மொத்தம் 348 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது: 20-35 (1.8.2025ன் படி)
ஊதியம்: மாதம் ரூ. 30 ஆயிரம்
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு (தேவையெனில் எழுத்துத்தேர்வு)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750.
கடைசிநாள்: 29.10.2025
விவரங்களுக்கு: ippbonline.com