தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சுற்றுச்சூழல் மையத்தில் வேலை

சுற்றுச்சூழல் மையத்தில் வேலை

சுற்றுச்சூழல் மையத்தில் வேலை


PUBLISHED ON : செப் 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய சுற்றுச்சூழல் இன்ஜினியரிங் ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டெக்னிக்கல் ஆபிசர் 12, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி., / எம்.பி.ஏ.,

வயது: 18 - 30, 18 - 28 (15.10.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 15.10.2026

விவரங்களுக்கு: neeri.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us