தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பட்டப்படிப்பு முடித்தவருக்கு பணி

பட்டப்படிப்பு முடித்தவருக்கு பணி

பட்டப்படிப்பு முடித்தவருக்கு பணி


PUBLISHED ON : ஜூலை 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறை வங்கியான 'பேங்க் ஆப் இந்தியா', காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

'கிரடிட் ஆபிசர்' பிரிவில் மொத்தம் 779 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / எம்.பி.ஏ., / சி.ஏ.,

வயது: 25-45 (1.6.2026ன் படி)

அனுபவம்: தொடர்புடைய பிரிவில் குறைந்தது மூன்றாண்டு பணி அனுபவம் அவசியம்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175

கடைசிநாள்: 20.7.2026

விவரங்களுக்கு: bankofindia.bank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us