/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மத்திய அரசு மருத்துவமனையில் நர்சிங் முடித்தவருக்கு பணி
/
மத்திய அரசு மருத்துவமனையில் நர்சிங் முடித்தவருக்கு பணி
மத்திய அரசு மருத்துவமனையில் நர்சிங் முடித்தவருக்கு பணி
மத்திய அரசு மருத்துவமனையில் நர்சிங் முடித்தவருக்கு பணி
PUBLISHED ON : நவ 04, 2025

மத்திய அரசின் கீழ் செயல்படும் 'டாடா மெமோரியல்' மருத்துவமனையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நர்ஸ் 132, டிரேடு ஹெல்பர் 48, உதவியாளர் 16, சமையலர் 9, பாதுகாவலர் 8, உதவி பாதுகாப்பு அதிகாரி 6, ஸ்டெனோகிராபர் 5, டிரைவர் 4 உட்பட மொத்தம் 330 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 18 - 25, 18 - 27, 18 - 30 (14.11.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 14.11.2025
விவரங்களுக்கு: tmc.gov.in