PUBLISHED ON : ஆக 11, 2026

அ நிறம் | அளவு
இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'அசோசியேட் மாடெலர்ஸ்' பிரிவில் மொத்தம் 22 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.எஸ்சி., / பி.இ., / பி.டெக்.,
வயது: 18-33 (21.8.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 21.8.2026
விவரங்களுக்கு: recruitment.eil.co.in
