தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பி.காம்., முடித்தவருக்கு பணி

பி.காம்., முடித்தவருக்கு பணி

பி.காம்., முடித்தவருக்கு பணி


PUBLISHED ON : ஜூலை 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

' தி இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆப் இந்தியா' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட்' பிரிவில் மொத்தம் 20 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.காம்.,

வயது: 18-35 (1.7.2026ன் படி)

அனுபவம்: குறைந்தது மூன்றாண்டு பணி

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 12.8.2026

விவரங்களுக்கு: icsi.edu

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us