PUBLISHED ON : நவ 03, 2026

அ நிறம் | அளவு
* உலகின் நீளமான நதி - நைல் நதி (6650 கி.மீ., நீளம்)
* ஒலிம்பிக் டென்னிசில் பதக்கம் வென்ற இந்தியர் - பயஸ், 1996, வெண்கலம்
* பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் - பாரிஸ்
* இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி - பிரதிபா பாட்டீல் (2007 - 2012)
* எலெக்ட்ரானை கண்டுபிடித்தவர் - ஜே.ஜே. தாம்சன்
