PUBLISHED ON : ஆக 18, 2026

அ நிறம் | அளவு
பொதுத்துறையை சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ஜூனியர் அசோசியேட்ஸ்' (கஸ்டமர் சப்போர்ட், சேல்ஸ்) பிரிவில் மஹாராஷ்டிரா 1999, தமிழகம் 1516, ஒடிசா 1118, கர்நாடகா 799 உட்பட மொத்தம் 9124 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது: 20 - 28 (1.4.2026ன் படி
தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உட்பட 16 இடங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 31.8.2026
விவரங்களுக்கு: sbi.bank.in
