தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/யூகோ வங்கியில் 530 ‘அப்ரென்டிஸ்’ பணியிடங்கள்

யூகோ வங்கியில் 530 ‘அப்ரென்டிஸ்’ பணியிடங்கள்

யூகோ வங்கியில் 530 ‘அப்ரென்டிஸ்’ பணியிடங்கள்


PUBLISHED ON : அக் 20, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த ‘யூகோ’ வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

‘அப்ரென்டிஸ்’ பிரிவில் மேற்கு வங்கம் 86, உ.பி., 45, ஒடிசா 41, ராஜஸ்தான் 37, பீஹார் 34, தமிழகம் 21 உட்பட மொத்தம் 530 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பட்டப்படிப்பு

வயது : 20 – 28 (1.10.2026ன் படி)

ஸ்டைபண்டு : மாதம் ரூ. 16,650

தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் : ரூ. 800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசிநாள் : 29.10.2026

விவரங்களுக்கு : uco.bank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us