பத்தாம் வகுப்பு படித்திருந்தால் மத்திய ரயில்வேயில் அப்ரன்டீஸ்
பத்தாம் வகுப்பு படித்திருந்தால் மத்திய ரயில்வேயில் அப்ரன்டீஸ்
PUBLISHED ON : நவ 17, 2026

அ நிறம் | அளவு
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மத்திய ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்களிடம் விண்ணப்பத்தை வரவேற்றுள்ளது. பல்வேறு துறைகளில் மொத்தம் 2861 பணியிடங்கள்.
கல்வித் தகுதி: ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம்
விண்ணப்ப முறை; ஆன்லைன்
தேர்வு முறை: ஆன்லைன்
பணியிடம்: மும்பை
பணிக்காலம்; ஒரு ஆண்டு
கடைசி தேதி: 1.12.26
மேலும் விபரங்களுக்கு: https://www.rrccr.com/
