PUBLISHED ON : அக் 11, 2026

அ நிறம் | அளவு
சி.எஸ்.ஐ.ஆர்., கீழ் செயல்படும் மேம்பட்ட பொருட்கள், செயல்முறைகள் குறித்த ஆராய்ச்சி மையத்தில் (ஏ.எம்.பி.ஆர்.ஐ.,) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெக்னிக்கல் ஆபிசர் 7, டெக்னீசியன் 4, செக்யூரிட்டி ஆபிசர் 1, செக்யூரிட்டி அசிஸ்டென்ட் 1, எம்.டி.எஸ்., 1 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / எம்.சி.ஏ.,
வயது : 28 – 35 (16.11.2026ன் படி)
தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசிநாள் : 6.11.2026
விவரங்களுக்கு : ampri.res.in
