PUBLISHED ON : நவ 03, 2026

அ நிறம் | அளவு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை தயராக இருக்கிறது.
நிறுவனம்: மத்திய தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
கல்வித் தகுதி: 10, பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி
பணி: மத்திய அரசு
வயது: 18 – 28
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: ஆன்லைன்
கடைசி நாள்: 16.11.26
விபரங்களுக்கு: https://nitttrc.ac.in
