எம்பிஏ, பொறியியல் பட்டதாரிகளை ஏற்றுமதி இறக்குமதி வங்கி அழைக்கிறது
எம்பிஏ, பொறியியல் பட்டதாரிகளை ஏற்றுமதி இறக்குமதி வங்கி அழைக்கிறது
PUBLISHED ON : நவ 24, 2026

அ நிறம் | அளவு
எக்சிம் வங்கி என அழைக்கப்படும் ஏற்றுமதி இறக்குமதி வங்கி பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.
கல்வித் தகுதி: பிஇ/பிடெக்/எம்சிஏ/எம்பிஏ/பிஜிடிபிஏ/பிஜிடிபிஎம்
வயது; நிர்வாக பயிற்சியாளருக்கு 21 - 28 வரை
மேலாளர் பணிக்கு: 24 - 30 வரை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.600. மற்றவர்களுக்கு ரூ.100
கடைசி தேதி: 11.12.26
மேலும் அறிய: https://www.eximbankindia.in/
