தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/500 அப்ரன்டீஸ்கள் ஐஓசி-க்கு வேண்டும்

500 அப்ரன்டீஸ்கள் ஐஓசி-க்கு வேண்டும்

500 அப்ரன்டீஸ்கள் ஐஓசி-க்கு வேண்டும்


PUBLISHED ON : நவ 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உதவித் தொகையுடன் 500 அப்ரன்டீஸ்களை பணிக்கு எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வித் தகுதி: பிளஸ் 2, ஏதேனும் பட்டப்படிப்பு

வயது: பொதுப்பிரிவினருக்கு 18 - 24. மற்றவர்களுக்கு சலுகை உண்டு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு

பணிக்காலம்: ஒரு ஆண்டு

கடைசி தேதி: 5.12.26

விபரங்களுக்கு: https://iocl.com/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us