ஓஎன்ஜிசி-யில் 3047 பேருக்கு அப்ரன்டீஸ் வேலை இருக்கு
ஓஎன்ஜிசி-யில் 3047 பேருக்கு அப்ரன்டீஸ் வேலை இருக்கு
PUBLISHED ON : நவ 10, 2026

அ நிறம் | அளவு
பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்ப முடித்தவர்கள் என பல்வேறு பணிகளுக்கு 3047 பேரை தேர்வு செய்ய உள்ளது.
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு
வயது: 18 முதல் 24 வரை
விண்ணப்பிக்கும் முறை; ஆன்லைன்
தேர்வு முறை: ஆன்லைன்
கடைசி தேதி: 20.11.26
மேலும் அறிய: https://www.ongcindia.com/
