தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இருக்கவே இருக்கு ‛‛இஸ்ரோ’’வில் வேலை

இருக்கவே இருக்கு ‛‛இஸ்ரோ’’வில் வேலை

இருக்கவே இருக்கு ‛‛இஸ்ரோ’’வில் வேலை


PUBLISHED ON : நவ 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக், பிஎஸ்சி., பி.காம் படத்தவர்களுக்கு இஸ்ரோவில் அப்ரன்டீஸ் உதவித் தொகையுடன் வேலை காத்துக்கொண்டு இருக்கிறது. 400 பணியிடங்கள் இருப்பதால் பலருக்கும் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பணிக்காலம்: ஒரு ஆண்டு

பணியிடம்: ஸ்ரீஹரிகோட்டா

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: ஆன்லைன்

கடைசி தேதி: 26.11.26

மேலும் அறிய: https://apps.shar.gov.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us