தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விண்வெளி மையத்தில் காத்திருக்கு வேலை

விண்வெளி மையத்தில் காத்திருக்கு வேலை

விண்வெளி மையத்தில் காத்திருக்கு வேலை


PUBLISHED ON : நவ 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 03, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள Technical Assistant, Scientific Assistant, Library Assistant, Nurse, Technician, Driver, Multi-Tasking Staff (MTS) உள்ளிட்ட பல்வேறு 96 பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி: 10, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு

வயது: 18 – 28

பணி: Technical Assistant, Scientific Assistant, Technician, Driver, MTS உள்ளிட்டவை

விண்ணப்ப முறை: ஆன்லைன்

தேர்வு முறை: ஆன்லைன்

கடைசி தேதி: 9.11.26

மேலும் விபரத்திற்கு: https://apps.shar.gov.in/Recruitment/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us