PUBLISHED ON : ஜூலை 28, 2026

அ நிறம் | அளவு
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேனேஜர் 163, சீனியர் மேனேஜர் 153, தலைமை மேனேஜர் 52, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 20 உட்பட மொத்தம் 395 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / பி.இ., / எம்.எஸ்சி., / எம்.பி.ஏ.,
வயது: 22-50 (10.8.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 177
கடைசிநாள்: 10.8.2026
விவரங்களுக்கு: unionbankofindia.bank.in
