தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விமான நிலைய ஆணையத்தில் மேனேஜர் வாய்ப்பு

விமான நிலைய ஆணையத்தில் மேனேஜர் வாய்ப்பு

விமான நிலைய ஆணையத்தில் மேனேஜர் வாய்ப்பு


PUBLISHED ON : ஜூலை 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏ.ஏ.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் எக்சிகியூட்டிவ் 129, மேனேஜர் பிரிவில் சிவில் 145, நிதி 34, ஆப்பரேஷன்ஸ் 28, எலக்ட்ரிக்கல் 16, தீயணைப்பு 14 உட்பட மொத்தம் 389 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ சட்டம் / எம்.பி.ஏ., / சி.ஏ.,

வயது: 18 - 27, 18 - 32 (7.9.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 7.9.2026

விவரங்களுக்கு: aai.aero

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us