sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

எம்.பி.ஏ., முடித்தவருக்கு எச்.எல்.எல்., நிறுவனத்தில் பணி

/

எம்.பி.ஏ., முடித்தவருக்கு எச்.எல்.எல்., நிறுவனத்தில் பணி

எம்.பி.ஏ., முடித்தவருக்கு எச்.எல்.எல்., நிறுவனத்தில் பணி

எம்.பி.ஏ., முடித்தவருக்கு எச்.எல்.எல்., நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : பிப் 24, 2026

Google News

PUBLISHED ON : பிப் 24, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசின் 'எச்.எல்.எல்., லைப்கேர்' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்ஜினியரிங் 17, பார்மா 6, மார்க்கெட்டிங் 10, எச்.ஆர்., 2, ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் 3, சமூக சேவை 1, டேட்டா அனாலிசஸ் 1 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.பி.ஏ., / பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி.,

வயது: 18-27 (1.2.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி: 10.3.2026

விவரங்களுக்கு: lifecarehll.com






      Dinamalar
      Follow us