/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/என்.எல்.சி.,யில் அப்ரன்டீஸ் இடங்கள் ஐ.டி.ஐ., முதல் டிகிரி வரை படித்தவருக்கு
என்.எல்.சி.,யில் அப்ரன்டீஸ் இடங்கள் ஐ.டி.ஐ., முதல் டிகிரி வரை படித்தவருக்கு
என்.எல்.சி.,யில் அப்ரன்டீஸ் இடங்கள் ஐ.டி.ஐ., முதல் டிகிரி வரை படித்தவருக்கு
PUBLISHED ON : அக் 27, 2026

அ நிறம் | அளவு
நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷன் நிறுவனத்தில் ஐ.டி.ஐ., முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்களுக்கு 1067 அப்ரன்டீஸ் இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வித் தகுதி: வெல்டர், டர்னர், எலக்ட்ரீஷியன், ஏ.சி., மெக்கானிக் உட்பட பல்வேறு பணிகளுக்கு அந்தந்த பாடத்தில் ஐ.டி.ஐ.,யும், கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல் நிபுணர், பார்மசிஸ்ட் நர்சிங் போன்ற பணிகளுக்கு அதற்கேற்ற பட்டப் படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
வயது: 31-.10.-2026 அன்று 18 வயது முடிந்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசி தேதி: 9.11.2026
விபரங்களுக்கு: www.nlcindia.in
